சகாரா

உன் பாதம் படாததால் தான்

இருக்கிறது இன்னும்

சகாரா

பாலைவனமாய்!

எழுதியவர் : ஜெயந்தி பிரபுராஜன் (10-May-14, 5:18 pm)
சேர்த்தது : jayanthi praburajan
பார்வை : 57

மேலே