அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையே உந்தன்
அருமை
பெருமைகளை
சொல்லிக்கொள்ள
இந்த அகிலத்தில்
எந்தன் ஆயுள்
போதாது.....ஆனாலும்
வாழ்த்துகிறேன்
தாயே.....என்றென்றும்
நீ வாழ.....!
தாயன்பு
இல்லாத
பிள்ளைகள்
தரணியில்
பல கோடி.....அவர்களை
அரவணைக்கும்
அன்பு
உள்ளங்களே
நீங்களும்
அன்னையரே.....
உங்களுக்கும்
அன்னையர்
தின
வாழ்த்துக்கள்.....!
பூமித்
தாயை விட
பெற்ற
தாயின்
பொறுமை
பெரிது
என்று......புரிந்து
கொண்டோம்....
தாயை
போற்றுவோம்
தரணியில்
நம் பெயரை
காப்பாற்றுவோம்.....!
தாய் மொழியால்
தமிழ்
மொழியால்
இங்கே உள்ள
என் நட்பு
சொந்தங்கள்
அனைவருக்கும்
என்
அன்னையர் தின
வாழ்த்துக்கள்......!