வலி

உனக்குள் உறங்கிகொண்டு இருக்கும் காதல்,
எனக்குள் விழித்துக்கொண்டு இருக்கிறது !

அதனால் தான் இவ்வளவு வலி !

எனக்குள் !

எழுதியவர் : s . s (11-May-14, 3:01 pm)
Tanglish : vali
பார்வை : 75

மேலே