என்னை தூக்கி வீசிவிட்டாய்
என்னக்கு நானே போட்ட
சாபம் உன்னை நான்
காதலித்தது ....!!!
காதல் இனிமையானது
என்று நினைத்து உன்
முள் கம்பி காதலில்
விழுந்து விட்டேன் ....!!!
உனக்கு நான் காதல்
குப்பை ஆகிவிட்டேன்
அதுதான் என்னை தூக்கி
வீசிவிட்டாய் .....!!!
கஸல் 692