இதுவும் ஒரு காதல்

கட்டியணைத்து காதலித்து
உச்சி நுகர்ந்து முத்தமிட்டது
உன்னை தான் !
மடி சாய்ந்து ஓய்வெடுத்து
என் விழி வழி நீர் சிந்தியது
உன்னில் தான் !
வீடு சேர்க்கும் விடுமுறை
தற்காலிகமாக பிரிக்கிறது
என்னிடம் உன்னை !
காத்திரு எனக்காக நான்
தாழிட்டு வந்த தனியறையில்
என் தலையனையே !!!!

எழுதியவர் : கெளதம் காந்தி (11-May-14, 5:40 pm)
Tanglish : ithuvum oru kaadhal
பார்வை : 95

மேலே