gowtham g - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gowtham g
இடம்:  ramanathapuram
பிறந்த தேதி :  17-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2013
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  11

என்னைப் பற்றி...

தமிழை கற்கவும் , கற்பிக்கவும் விரும்பும் ஒரு தமிழன் !

என் படைப்புகள்
gowtham g செய்திகள்
gowtham g - gowtham g அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 5:44 pm

எச் இலை தானுண்டு
பச் இலை படையலிட்டான்
பார் படைத்த இறைவனுக்கு.

இறைவா உனக்கோ
மூன்று வேலை சோர் குடுக்க
மூடர்கள் கோடி உண்டு !
படைத்தவனே படையல் கேட்டால்
பாவம் இவர்கோ யார் உண்டு ?

நேர்த்திக்கடன் தினம் செலுத்தியும்
வட்டி குறைந்த பாடில்லை !
அப்படி என்ன கடன் பட்டாய்
ஏழை என்ற பெயர் கொடுத்த
கடவுளுக்கு நீ மட்டும் !!!!!!!!

மேலும்

மிக்க நன்றி ! தோழியே 18-May-2014 11:01 am
எளிமை அருமை 11-May-2014 6:17 pm
gowtham g - gowtham g அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 5:45 pm

என்னை வா பேசு
என்றழைக்கும்
அவள் இமைகள்

அதை கண்டு பேச
மறந்த என் உதடுகள்

இரண்டும் ஒரு நாள்
இணைந்து தவழும்
ஒருவேளை
அவளும் என்னை
காதலித்திருந்தால் !

மேலும்

மிக்க நன்றி ! 18-May-2014 11:01 am
அருமை .. 11-May-2014 7:48 pm
gowtham g - gowtham g அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 5:49 pm

சென் மாநகரிலே செவ்வான் பொழுதிலே
ஓய்வாக சிறுநேரம் தனியான போது....
வெள்ளி வேர் மின்னலாய்
வான் வந்து மறைந்த போது...
வானவர் இடி முழக்கம்
செவி வந்து சேர்ந்த போது ...
மண்வாசம் மெல்ல மெல்ல
சுவாசம் வந்து நிறைத்த போது ...
வெண் மேக கூட்டம் எல்லாம்
கருமேகம் ஆனபோது ...
மழை மேக சாரல் என்னை
துளி கொண்டு நனைத்த போது .....
விழியன் துளியாக நினைவிற்கு
வந்தது வறண்டு வாடும்
என் வைகை தேசம் !

மேலும்

மிக்க நன்றி ! தோழியே 18-May-2014 11:00 am
நன்று கௌதம் ! 11-May-2014 6:47 pm
gowtham g - gowtham g அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 5:40 pm

கட்டியணைத்து காதலித்து
உச்சி நுகர்ந்து முத்தமிட்டது
உன்னை தான் !
மடி சாய்ந்து ஓய்வெடுத்து
என் விழி வழி நீர் சிந்தியது
உன்னில் தான் !
வீடு சேர்க்கும் விடுமுறை
தற்காலிகமாக பிரிக்கிறது
என்னிடம் உன்னை !
காத்திரு எனக்காக நான்
தாழிட்டு வந்த தனியறையில்
என் தலையனையே !!!!

மேலும்

நன்றி தோழரே தொடர்ந்து ஆதரவை நல்குகிறேன் 18-May-2014 10:59 am
அருமை தோழரே 11-May-2014 6:07 pm
gowtham g - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 5:49 pm

சென் மாநகரிலே செவ்வான் பொழுதிலே
ஓய்வாக சிறுநேரம் தனியான போது....
வெள்ளி வேர் மின்னலாய்
வான் வந்து மறைந்த போது...
வானவர் இடி முழக்கம்
செவி வந்து சேர்ந்த போது ...
மண்வாசம் மெல்ல மெல்ல
சுவாசம் வந்து நிறைத்த போது ...
வெண் மேக கூட்டம் எல்லாம்
கருமேகம் ஆனபோது ...
மழை மேக சாரல் என்னை
துளி கொண்டு நனைத்த போது .....
விழியன் துளியாக நினைவிற்கு
வந்தது வறண்டு வாடும்
என் வைகை தேசம் !

மேலும்

மிக்க நன்றி ! தோழியே 18-May-2014 11:00 am
நன்று கௌதம் ! 11-May-2014 6:47 pm
gowtham g - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 5:47 pm

பலவண்ண இதழ் கொண்ட
மலர் நீயடி!
நாணம் புருவத்தில் அலையான
முகம் தானடி!
மறுத்தாலும் முதல் காதல்
மறக்காதடி!
என்னை வெறுத்தாலும் மறக்காத
மனம் நீயடி!
ஒரு தலையாய் உனை எழுதும்
கவி நானடி!

மேலும்

gowtham g - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 5:45 pm

என்னை வா பேசு
என்றழைக்கும்
அவள் இமைகள்

அதை கண்டு பேச
மறந்த என் உதடுகள்

இரண்டும் ஒரு நாள்
இணைந்து தவழும்
ஒருவேளை
அவளும் என்னை
காதலித்திருந்தால் !

மேலும்

மிக்க நன்றி ! 18-May-2014 11:01 am
அருமை .. 11-May-2014 7:48 pm
gowtham g - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 5:44 pm

எச் இலை தானுண்டு
பச் இலை படையலிட்டான்
பார் படைத்த இறைவனுக்கு.

இறைவா உனக்கோ
மூன்று வேலை சோர் குடுக்க
மூடர்கள் கோடி உண்டு !
படைத்தவனே படையல் கேட்டால்
பாவம் இவர்கோ யார் உண்டு ?

நேர்த்திக்கடன் தினம் செலுத்தியும்
வட்டி குறைந்த பாடில்லை !
அப்படி என்ன கடன் பட்டாய்
ஏழை என்ற பெயர் கொடுத்த
கடவுளுக்கு நீ மட்டும் !!!!!!!!

மேலும்

மிக்க நன்றி ! தோழியே 18-May-2014 11:01 am
எளிமை அருமை 11-May-2014 6:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே