பலவண்ண இதழ் கொண்ட மலரே

பலவண்ண இதழ் கொண்ட
மலர் நீயடி!
நாணம் புருவத்தில் அலையான
முகம் தானடி!
மறுத்தாலும் முதல் காதல்
மறக்காதடி!
என்னை வெறுத்தாலும் மறக்காத
மனம் நீயடி!
ஒரு தலையாய் உனை எழுதும்
கவி நானடி!

எழுதியவர் : கெளதம் காந்தி (11-May-14, 5:47 pm)
சேர்த்தது : gowtham g
பார்வை : 71

மேலே