மாதவிடாய் நேரம்
கர்பபமாகாமல் இருப்பதால்
கடவுள் கொடுக்கும் பரிசு
மாதவிடாய் நேரமா
அல்லது
வம்சம் விரித்தியாகாமல் இருக்கும்
வீம்புக்கு நீதான் காரணம்
என்ற சாபமா?
வலியையும் இன்னலையும் பொறுத்து
கொண்டு
வேலைக்குப் போகும் பெண்கள்
எத்தனையோ இருக்கின்றனர்.
வெளியே சொல்ல முடியாத சோதனை
அதற்கும் மேலாக மகாபாரத்ததில்
திரௌபதி பட்டாள் வேதனை....
அன்று கை கொடுக்க கண்ணண்
இருந்தான்...
இன்றோ?