Someshwara - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Someshwara |
இடம் | : singapore |
பிறந்த தேதி | : 03-Nov-1985 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-May-2014 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 12 |
இனி ஒரு இனி ஒரு விதிசெய்வோம்!விதியினை மாற்றும் விதி செய்வோம்!
==========================================
நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு
==========================================
அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே
==========================================
கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது
==========================================
ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்
==========================================
சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை
==========================================
கர்ப்பம் தரித்த தாய்க்குக் கூட பத்து மாதம் தான் சுமை
ஆனால், காதல் தரித்த ஆன்மாவிற்கு வாழ்க்கை முழுவதும் சுமை தான்!
எண்ண அலைகள் அடி மனதிலிருந்து எழும்ப...
பின்னோக்கி செல்கிறது.... மனது
10 வருடங்கள் ஆகி விட்டன.
நான் முன்னால் உட்கார்ந்து இருக்க நீ வகுப்பறையில் பின்னால் உட்கார்ந்திருக்க.....
நீ போட்ட வாசனைத் திரவம் என் மூக்கை தொட..
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!
நீ வாசிக்கும் வார்த்தைகள் தேன் போல காதில் தவழ
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!
விளையாட்டு விழா போது என் அணி கடைசியில் பந்தை அடித்த போது
உற்சாகத்தால் கூச்சலிட்டாய்
அப்போது கூட நான்

தாயின் தண்ணீர்குடத்தைக் உடைத்துக் கொண்டுதானே
நீ இந்த மண்ணில் பிறந்தாய்
பின்பு
ஏன் பிறந்தபின் அந்த வேகத்தை அப்படியே மறந்துவிட்டாய்?
பெண்ணே நீ அரைத்தஇட்லி மாவு கூட பொங்குகிறதே,
ஏன் நம்மால் பொங்க முடிவில்லை?
நமது மனத்தின் சோர்வா அல்லது உடலின் அமைப்பா?...
ஓ... இல்லை... நமது மனது வலிமையை பிறந்தபோதே
தொப்புள் கொடி போல் அறுத்து எரிந்துவிட்டார்களா
இந்த மானிட பதர்கள்.
பதில் சொல்
நல்ல வேளை கண்ணகி இந்த காலத்தில் வாழவில்லை..
இல்லையென்றால் உலகில்நடக்கும் உணர்ச்சி போராட்டங்களுக்குத் தினம் தினம்
தீ வைத்திருப்பாள்..
வேண்டாம்.. தயவுசெய்து விழித்து கொள்..
கத்தி போல் புத்தியை தீட்டு..
உன்
வெளுத்ததெல்லாம் பாலும் அல்ல!
வெந்ததெல்லாம் சோறும் அல்ல!
காண்பது எல்லாம் உண்மை அல்ல!
கனவுகள் எல்லாம் பொய்யும் அல்ல!
அறிஞர்கள் எல்லாம் அறிந்தவர் அல்ல!
அறிந்தவர் எல்லாம் புரிந்தார் அல்ல!
பெண்மை எல்லாம் தாய்மை அல்ல!
பெற்றோர் எல்லாம் உற்றார் அல்ல!
கலைஞன் எல்லாம் கவிஞன் அல்ல!
கவிஞன் எல்லாம் கற்றவன் அல்ல!
நான் எழுதியது கவிதையும் அல்ல???
ஆம்! இது எம் நினைவுகளின் தடுமாற்றம்!
சில சொற்களின் தள்ளாட்டம்!!!
இயற்கைக்கு மாற்றமாக தகாத உறவான ஓரின பால் கவர்ச்சியில் திருமணம் என்ற போர்வையில் மனிதன் நாகரிகம் அற்ற மிருகத்தை விடக் கேவலமான செயலைச் செய்யத் துணிகிறான்.காணாததற்கு அரச அங்கீகாரமும் கோருகிறான். இந்நிலைக்கு என்ன காரணம்?
மனோதத்துவ அடிப்படையில் விடையளித்தால் சிறப்பாக இருக்கும்!
உம்
நீல நாக கண்களால்
மாணிக்க கற்களுக்குள்ளே
சலசலப்பு!
உம்
செம்மாதுளை இதழ்களால்
மூக்கனிளுக்குள்ளே
சலசலப்பு !
உம்
சென்டிமீட்டர் புன்னகையால்
ஆழிக்கடல் முத்துகளுக்குள்ளே
சலசலப்பு!
உம்
நறுமண வீசும் கேசத்தால்
சந்தனக் கட்டைகளுக்குள்ளே
சலசலப்பு!
உம்
அன்புக் கதிர்களால்
சூரியப் பகவானுக்குள்ளே
சலசலப்பு!
இத்தனை செய்யும்
உம்மைக் கட்டி
அணைக்கலாமா?
இல்லை
உனக்குள்ளே
கரையாலாமா?
பசி.... பட்டினி...... அபாயம்...............
உனது
காய்ந்த முளைகளின்
வறட்சியைத் தாங்காது
என் ஈர முத்தங்கள்
உடனே
உதவிக்கு வரும்!
உனது
செவ்விய இதழுக்கும்
முத்தப்பழச்சாறு புட்டில்
வந்து சேரும்!
உனது
செவிமடலின் சூட்டைத்
தணிக்க நாவு
உடனே
மடலைக் கவ்வும் பயிற்சியில்
ஈடுபடும்!
உன்
கழுத்தோரம்
நாவு போட்ட பாதையில்
முத்தப் பொட்டலங்கள்
வந்து சேரும்!
உனது
அழகான தொப்புள்
எனது அந்தப்புரத்தின்
அரவணைப்பிலே இருக்கும்!
உனது
செம்பருத்தியைச் சற்று
விரித்தால் என்
உயிரையும் கொடுத்து
உறவாடுவேன்!.
இதற்கு எல்லாம்
நீ சம்மதம் என்றால்
இரு நாவுகளும்
ஒப்பந்தம் செய்யாலாமா?
கர்பபமாகாமல் இருப்பதால்
கடவுள் கொடுக்கும் பரிசு
மாதவிடாய் நேரமா
அல்லது
வம்சம் விரித்தியாகாமல் இருக்கும்
வீம்புக்கு நீதான் காரணம்
என்ற சாபமா?
வலியையும் இன்னலையும் பொறுத்து
கொண்டு
வேலைக்குப் போகும் பெண்கள்
எத்தனையோ இருக்கின்றனர்.
வெளியே சொல்ல முடியாத சோதனை
அதற்கும் மேலாக மகாபாரத்ததில்
திரௌபதி பட்டாள் வேதனை....
அன்று கை கொடுக்க கண்ணண்
இருந்தான்...
இன்றோ?