தள்ளாட்டம்
வெளுத்ததெல்லாம் பாலும் அல்ல!
வெந்ததெல்லாம் சோறும் அல்ல!
காண்பது எல்லாம் உண்மை அல்ல!
கனவுகள் எல்லாம் பொய்யும் அல்ல!
அறிஞர்கள் எல்லாம் அறிந்தவர் அல்ல!
அறிந்தவர் எல்லாம் புரிந்தார் அல்ல!
பெண்மை எல்லாம் தாய்மை அல்ல!
பெற்றோர் எல்லாம் உற்றார் அல்ல!
கலைஞன் எல்லாம் கவிஞன் அல்ல!
கவிஞன் எல்லாம் கற்றவன் அல்ல!
நான் எழுதியது கவிதையும் அல்ல???
ஆம்! இது எம் நினைவுகளின் தடுமாற்றம்!
சில சொற்களின் தள்ளாட்டம்!!!