Someshwara- கருத்துகள்

அருமையான கருத்து தோழியே...

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சூழலை மிக அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.....

சிறந்த முயற்சி. வாழ்த்துகள்

அழகான கருத்துகள்.... உண்மையான கருத்துகள். நன்று

இது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பம் ஆகும். உடம்பு என்று பார்த்தால் தான் ஆண், பெண் என்ற வேறுபாடு உள்ளது. ஆன்மாவிற்கு எந்த ஒரு பேதமும் கிடையாது. எனவே, ஆன்மாவை பார்த்து உண்மையாக காதலித்து இல்லறத்தை நல்லறமாக ஆக்கும் மக்களுக்கு வழி விடலாம். சமூகத்தில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய நாம் முயற்சி செய்வோமே. மிருகங்களிடமும் கூட இந்த ஓரின சேர்க்கை இருக்கின்றது. எனவே, உண்மையான காதலை வாழ வைப்போம். நன்றி

நன்றி உங்கள் கருத்திற்கு. இனி வரும் கவிதைகளில் அவ்வாறு எழுதுகிறேன்

அருமையாக கவிதை... ஒவ்வொரு சொல்லும் வெல்கிறது. உன்னதமான எண்ணங்கள்.

இனி ஒரு இனி ஒரு விதி செய்வொம்
விதியினை மாற்றும் விதி செய்வொம்!

உங்கள் கருத்து கூறும் விளக்கம் என்ன?

முதலில் சிறு வயது முதல் சமூகத்தில் இருக்க கூடிய தந்திரங்களையும் கொடுமைகளைப் பற்றியும் பெண்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வாக கற்று கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்து ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும், பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் கற்று கொடுக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளை பரதநாட்டியம் வகுப்புக்கும் அனுப்பு, தற்காப்பு வகுப்புக்கும் அனுப்பு.


Someshwara கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே