நினைவுகளும் சுகமே

நினைவுகளும் சுகமே..'
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் பேசுகிறது...!
நாம் நின்று பேசிய இடத்தில்..!!
நான் மட்டும் தனியாய் நிற்கும்,
அந்த ஒற்றை நொடியில்...!!
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (12-May-14, 12:22 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : ninaivukalum sugame
பார்வை : 71

மேலே