உன்னை சுற்றியே நான்

உன்னை சுற்றியே நான்....
பெண்ணே..!!
உனக்கு பிடித்த மழை கூட,
நான் உன்னருகே..!
சற்று தொலைவில் இருக்கும் போது மட்டும்
தான் வருகிறது..!
உன்னவன் உன்னை சுற்றி தான் இருக்கிறான்..!!
என்பதை உனக்கு அறிவுறுத்த..!!!
ஷாஜஹான்முத்து....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (12-May-14, 12:28 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : unnai sutriye naan
பார்வை : 80

மேலே