நன்மதி வெண்பா - நூல் - பாடல் 45
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
உறவினரல் லாரு முறவுடையே மென்று
செறிவொடுறச் சூழ்வாங்ஙன் சேரின் - பெறவரிதாய்த்
தேடுமருஞ் செல்வஞ் சிதறுண்டு நன்மதியே
ஓடுமென்று நெஞ்சி லுணர்! 45