சிந்திக்க நேரம் கிடைத்தால்

உனக்கு ஒரு நொடி சிந்திக்க கிடைத்தால்
மனிதனாய் இருப்பாய்...

உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைத்தால்
ஞானியாவாய்...

உனக்கு ஒரு நாள் சிந்திக்க கிடைத்தால்
தெய்வமாவாய்....

எழுதியவர் : அசுரா (12-May-14, 2:29 pm)
சேர்த்தது : அசுரா
பார்வை : 96

மேலே