தாய்மொழியின் வரலாறு

காகிதமை கண்டறிருந்து
காவியம் கொண்டவரிடையே..
ஒற்றை ஆணி
ஓலைச்சுவடி கொண்ட
இரட்டைவரிப் போதும்..
என் தாய்மொழியின்
வரலாறு சொல்ல..

எழுதியவர் : (12-May-14, 7:39 pm)
பார்வை : 163

மேலே