நீயும் நிலாவும்

நீயும் நிலாவும்
ஒருமித்து ஒன்றாக,
வந்ததோ
சித்ரா பௌர்ணமி!
(என்னவளின் பெயர் சித்ரா
என்றால் நம்புவீர்களா?!)
நீயும் நிலாவும்
ஒருமித்து ஒன்றாக,
வந்ததோ
சித்ரா பௌர்ணமி!
(என்னவளின் பெயர் சித்ரா
என்றால் நம்புவீர்களா?!)