பல்லக்குத் தூக்கிகள்

பல்லக்குத் தூக்குவோர்
வறுமை வாகனத்தின்
நிரந்தர பயணர்..!!
****
வறுமையும் சாதி தீட்டும்
ஒதுக்குவதில்லை இறை சுமக்கும்
பல்லக்குத் தூக்குவோரை...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (13-May-14, 4:06 pm)
பார்வை : 107

மேலே