காதல் இருக்கும் இடம்

காதலை தேடுபவனா நீ

உன் குழந்தைக்கு நல்ல பெற்றோர் ஆக இரு
மனைவிக்கு அன்பு கணவனாக இரு
உதவிக்கு கை நீட்டு
வளர்சிக்கு கை கொடு
உணவு பசி போக்குவனாக இரு

இதுதான் காதல்

காதலை தேடி நேரம் அதை விரயமாக்காதே
உன் காதலுகாக நேரத்தை பயிர் செய் நண்பா

உண்மை காதலின் சந்தோசத்தை உணர்ந்தவன் நான்

மாய காதலில் சிக்காதே

எழுதியவர் : குணா (13-May-14, 7:45 am)
சேர்த்தது : குணசேகரன்
பார்வை : 65

மேலே