எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பும் பரிதவிப்பும்
ஏக்கத்தின் கூறுகள்-
தாமரை மலர்ந்த பின்னும்
தண்டின் கீழ் சேறுகள்!

எழுதியவர் : மனோ & மனோ (15-May-14, 3:52 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
Tanglish : edhirpaarppu
பார்வை : 105

மேலே