தாய்க்கு இது சமர்ப்பணம்
அன்னையே !!!
இது உனக்கு சமர்ப்பணம்?
தன்னையே வருத்தி....
தரனியெங்கும் நடந்திடுவாள்......!
தாய் என்றே தாங்கிடுவாள்....?
தாலாட்டி சோறுட்டுவாழ்......
கண்கள் விழித்துமே......!
காலமெல்லாம் காத்திருப்பாள்....? -என்
காவல் கோயிலின் தெய்வமாய்....!
கால தேவதை நீதனம்மா.....?என்றும்....?
எனக்கா....?நீ பட்ட துயரங்கள்....!
என்றென்றும் தீராது உனக்கு....?
ஆனாலும் மறுஜென்மம்...-தாயாக
ஆகவேண்டும் உனக்கா நான்.
இன்று ....?
நாடு மறந்து -புது
நாகரிகம் மாறியளும் நான்.....!
நனைகிறேன் உன் நினைவில்...?
என் வாழ்வின்......?
இனிமையான பொழுதெல்லாம்.....!
உன்னோடுதான் என்றிருந்தேன்....?
இப்போதெல்லாம் தூர தேசம் நான்....?
என் தாயே......?
இது காலத்தின் விதியா....!
இனங்களின் சதியா....?புரியவில்லை....?
இன்றைய வாழ்வியல் எனக்கு...?