ஏழை மாளிகை......

தினம் புது ஜன்னல் .....
வைத்த சட்டைகள் .....

அன்னார்ந்து பார்த்தால் .....
ஆகாயம் ....

நித்திரை வரும் வரை ......
நிலவு குளியல் ......

செலவே இல்லாமல் ........
செவாய் கிரகம் வரை ....
சென்று வருவேன் ........

நடு வானமே கண்ணில் பூக்கும் ......
நட்சத்திர மாளிகை ......

கோடிகள் செலவு செய்யவில்லை ......
தெரு கோடி ஓரமாய் ........



எழுதியவர் : பூநிஷா (5-Mar-11, 6:46 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 465

மேலே