நடிப்பு

என்னவளே ஒவ்வொரு முறையும்
பொய்யாக நேசிக்கிறாய்
ஒரு முறையாவது
உண்மையாக நேசி
இல்லை என்றால்
வெறுத்து விடு
நேசிப்பது போல்
நடிக்காதே...............!

எழுதியவர் : Yalini (17-May-14, 1:32 pm)
சேர்த்தது : யாழினி
Tanglish : nadippu
பார்வை : 133

மேலே