பாசம்
இறக்கை
இரண்டாலும்
தாய் குஞ்சுகளை
நெஞ்சுக்குள் மறைக்கும்
போதெல்லாம்
என் ஞாபகம்
தாயின் ஸ்பரிசத்தை
மீட்டுச்செல்கிறது...
பாசத்தையும்
பருகிக்கொள்கிறது
இறக்கை
இரண்டாலும்
தாய் குஞ்சுகளை
நெஞ்சுக்குள் மறைக்கும்
போதெல்லாம்
என் ஞாபகம்
தாயின் ஸ்பரிசத்தை
மீட்டுச்செல்கிறது...
பாசத்தையும்
பருகிக்கொள்கிறது