தாலாட்டு

தொட்டில்
ஞாபகம் வருகிறது
உன் மடியில்
நான் சாய்யும் போது
ஓ...
நீ!
மனைவியாக இருந்தாலும்
என் தாயாகவும்
தாலாட்டி விடுகிறாய்
சில நேரங்களில்.

எழுதியவர் : மிஹிந்தலைA.பாரிஸ் (19-May-14, 2:38 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 61

மேலே