நட்பு

நட்பு !!!!
அறிவெனும் வண்ணத் தூரிகையால்
நட்பெனும் வண்ணம் நானெடுத்து
மனமெனும் வண்ணச் சுவற்றினிலே
என்றும் அழியா வண்ணம் தீட்டி வைத்தேன்
நட்பெனும் வண்ணம் மாறாமல்
என் வாழ்வில் வண்ணம் கூட்டிடவே
நீயொறு வண்ணமாய் வந்திடுவாய்
என் நட்பெனும் வண்ணமாய் சேர்ந்திடுவாய்
___அருள் ஸ்ரீ ___