புதுக்கவிதை

குழந்தையின்
சினுங்கல் கூட
ஒரு வித புதுக்கவிதை தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:21 am)
Tanglish : puthukkavithai
பார்வை : 168

மேலே