உணர்வுள்ள கற்சிலை

உணர்வற்ற பிணமாக இருந்தேன்!

என்னை சிறுக சிறுக உருவாக்கும் சிற்பியாக, பாச உழியைக் கொண்டு என்னை செதுக்கிவிட்டாய்!

ஆனால்,

என்னையும்! செதுக்கிய சிலை என்று விலை பேசிவிடாதே!

உணர்வுள்ள ஓர் கற்சிலை தான் நானும்!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (21-May-14, 9:24 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
பார்வை : 116

மேலே