கடல்

கடலில் சென்றான் கணவன்,
கடலே வந்தது இவள்
கண்களில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-May-14, 6:55 am)
Tanglish : kadal
பார்வை : 46

சிறந்த கவிதைகள்

மேலே