சுகமான காதல்

பிரியமானவளுக்காக
காத்திருந்தேன் சுகமாகத்தான் இருந்தது.
பிரியமானவள் பிரிந்தவுடன்
கண்ணீர் சிந்துவதும்
ஒரு வித சுகமாகத்தான் இருக்கின்றது.
பிரியமானவளுக்காக
காத்திருந்தேன் சுகமாகத்தான் இருந்தது.
பிரியமானவள் பிரிந்தவுடன்
கண்ணீர் சிந்துவதும்
ஒரு வித சுகமாகத்தான் இருக்கின்றது.