நீ வேண்டும்
அன்பே நீ ஒரு சில நொடிகள் என்னோடு பேசினாலும்
என் அன்றாட நினைவுகள் உன் இதழ்களை
தேடுகிறது மறக்க முடியாமல் ..........
என்றாவது ஒரு நாள் உன் அருகில் இருக்கும் பொது
வருகின்ற சந்தோசம் நீ இல்லாத பொது நரகமாய்
தோன்றுகிறது , இறுதி வரை நீ வேண்டும் என்
இயல்பான வாழ்கை துணையாக ...........