நியாபகமறதி

என்னவளே என்னை மறந்துவிடு
என்று சொன்னேன்,
சொன்னதை மறந்துவிட்டு ,
தினம் தினம் தவறாமல் நினைத்து,
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன் நான்,
இதற்கு பெயர்தான் நியாபகமறதியோ?

எழுதியவர் : (23-May-14, 11:16 am)
சேர்த்தது : சரண்யா
பார்வை : 63

மேலே