இங்கிலாந்து போறேன்

தம்பி நீ பரிட்சைலெ படச்சிருக்கற சாதனைய நெனச்சா நம்ம ஊருக்காரங்கெல்லாம் பெருமப் படறாங்க. எதிர்காலத்லெ என்ன செய்யப் போறே.

இங்கிலாந்து போகப் போறேன்.

எதுக்கு?

நான் இங்லீஸ்லெ 100க்கு 100 வாங்கிருக்கேன். வெள்ளக்காரன் கூட இங்லீஸ்லெ 100க்கு 100 மார்க் வாங்கமாட்டனாம். நான் இந்தியாவ்லெ இருந்தா என் திறம வீணாப் போகும். அதனாலெ லண்டனுக்குப்க்க் போய் வெள்ளக்காரப் பசங்களுக்கு இங்கிலீசை சொல்லிக் கொடுத்து அவங்களையும் இங்லீஸ்லெ 100க்கு 100 மார்க் வாங்க வைக்கப் போறேன். இது தான் என் கனவு, குறிக்கோள்.

எழுதியவர் : மலர் (24-May-14, 11:26 pm)
பார்வை : 360

சிறந்த நகைச்சுவைகள்

மேலே