எப்படிப்பா வாங்கின

தம்பி நீ இங்லீஸ்லெ கூட 100க்கு 100 மார்க் வாங்கிருக்க. அந்த ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லப்பா.

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லீங்க. இங்லீஸ் புத்தகம் கைடுலெ இருக்கறதை எல்லாம் மனப்பாடம் செஞ்சேன். பரிட்சையிலே எல்லா கேள்விக்கும் கைடுலெயும் புத்தகத்திலெயும் எப்படி இருக்கோ அது போல பதில் எழுதினேன். என் கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும். வாத்தியாருங்க 100க்கு 100 கொடுத்துத் தானே ஆகணும்.

ஓ, இதுதானா.

எழுதியவர் : மலர் (24-May-14, 10:48 pm)
Tanglish : eppadippa vaankina
பார்வை : 326

சிறந்த நகைச்சுவைகள்

மேலே