நீங்கன்னு நெனச்சு,

மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி :நீங்கன்னு நெனச்சு,

கணவன் : நெனச்சி..?????

மனைவி: அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க

எழுதியவர் : முக நூல் (24-May-14, 9:58 pm)
பார்வை : 244

மேலே