என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…

என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-
,
,
,
,
,
,
ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!

எழுதியவர் : முக நூல் (24-May-14, 9:57 pm)
பார்வை : 273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே