அரிசி

நெல் ஆடையை கலைந்து விட்டு,
ஒரு தாசியைப்போல்,
அம்மணமாய் நிற்கிறது அரிசி!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (25-May-14, 2:24 pm)
சேர்த்தது : Dharga Nagar Safa
Tanglish : arisi
பார்வை : 248

மேலே