அகப்படுதல்

நீ போடும்
கம்பிக்கோலத்தினுள்
அகப்பட்டுக்கொண்டது
புள்ளிகள் மட்டுமா..?
நானுந்தான்..!

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (25-May-14, 2:52 pm)
பார்வை : 103

மேலே