காதல் ஆரம்பம்
நிலவே நான் நிம்மதியாக உறங்க உன் மடி வேண்டும் தருவாயா
நிலவே உன்னுடன் நான் சேர்ந்து நடக்க வருவாயா
நிலவே உன்னுடன் நான் சிரிது நேரம் உறையாட வேண்டும் முடியுமா
நிலவே எனக்காக என்றும் நீ இருப்பாயா என்னை ஏற்ப்பாயா உன் மனதில் என்னை கோர்ப்பாயா அன்பே.

