காதல் கவிதை

உனது சிறும் சிரிப்பு எனது பெறும் மகிழ்ச்சி...உன் ஓர கண் பார்வை என் சொர்க நிலா...

எழுதியவர் : விக்னேஷ் குமார் (25-May-14, 10:42 pm)
சேர்த்தது : திருமால்
Tanglish : kaadhal kavithai
பார்வை : 179

மேலே