நஞ்சு

நாகம் நஞ்சினை மட்டுமே கக்கும் !
ஆனால் -
நம்மில் உள்ளோர்களோ
நஞ்சோடு சேர்ந்து நெருப்பினையும்
கொட்டுவோர் உண்டு !

எழுதியவர் : கௌசி (6-Mar-11, 10:37 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 363

சிறந்த கவிதைகள்

மேலே