ராட்சஷனே ராசபக்ஷேவே

அடே இனப்போராளியே
இரக்கமற்ற மிருகமே
தமிழ் இனத்தின் துரோகியே
உனக்கெல்லாம் விழா ஒரு கேடா.......

மானம் கெட்டவனே
எங்கு அழைத்தாலும்
இளித்துக்கொண்டு வந்துவிடுவாயோ
சுடுகாட்டு காவலனே .......

உனக்கெல்லாம் உடை ஒரு கேடு
உண்ணுவதற்கு உணவா
மனித கழிவுகளை வேண்டுமானால்
உனக்கு விருந்தாக்கலாம் ......

இறந்தவர்களின் நாற்றத்தை
வேண்டுமானால் உன் உடலில்
வாசனை திரவியமாய் பூசிக்கொள்
அப்பொழுதாவது தெரியட்டும் நீ கொலைகாரனென்று ........

அப்பாவிகளைஎல்லாம்
அடிமைகளாக்கி அம்மணமாய் கொன்றவனே
உன் தங்கையிடமும் தாயிடமும் வேண்டுமானால்
உடலுறவு வைத்துக்கொள் .............

மனிதனை கொன்று
மனிதனை வாழ்விக்கும் தத்துவத்தை
எந்த மதம் உனக்கு உணர்த்தியது
யார் கற்றுத்தந்தது .........

உன் பிள்ளைகளையும்
உறவுகளையும் உன் எதிரே
கொலைசெய்து பார்
வன்முறையின் வலி உனக்கு புரியும் .....

நீயெல்லாம் மனித அரங்கில்
உட்கார தகுதியற்றவன்
மிருகங்களோடு மிருகமாய் வேண்டுமானால்
உனக்கு தனி இடம் ஒதுக்கலாம் ........

குருட்டு வழியில் குதறிக்கொள்ளும் கிழட்டு நரியே
உனக்கு சிகப்பு கம்பளம் வேறு -
நீ நடக்கும்போதெல்லாம் என்
இனத்தின் ரத்த வெள்ளமாய் தெரிகிறது .......

நரகத்தில் வாழவேண்டிய
அரக்கனே உனக்கு பூமியில் இடமில்லை
விரைவில் நாளை எண்ணிக்கொண்டிரு
அசுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் ........

எல்லாம் சிலகாலம்தான்
ஆணவத்தில் ஆடாதே
அடிமைகள் ஆர்ப்பரிக்க தொடங்கினால்
உனது ஆட்சி ஆட்டம் கண்டுபோகும் ........

அன்று ,

கைகட்டியவர்கள் கரம் ஓங்கும்
பாதங்கள் பட்டு பாதாளம் போவாய் நீ
மூடனே எண்ணிக்கொள் உன் வாழ்நாளை
இன்றுமுதல் ........

உன் மரணம் சம்பவிக்கும் நாள்தான்
ஒவ்வொரு தமிழனுக்கும்
உண்மையான தீபாவளி ................

எழுதியவர் : வினாயகமுருகன் (26-May-14, 5:43 pm)
பார்வை : 93

மேலே