வெயில் காலம்
Summer Season :
சுட்டெரிக்கும் வெயிலில்...
சுகமாக வெளியே செல்ல முடியவில்லை..!
காலையில் உதிக்கும் சூரிய வெளிச்சமே... செருப்பில்லாத
கால்களில் நடந்து செல்ல முடியவில்லை..!
ஏசி காற்றில் வசதியானவன் வீட்டு உள்ளே...
ஏழை விவசாயியோ வேகாத வெயிலுக்கு வெளியே..!
வெயில் காலம் என்றாலே வியர்வை சிந்தும்...
வெளியே சென்றாலே அனலாய் வீசும்..!