கண்ணீரையாவது

நன்றி கெட்ட
மனிதரை எண்ணி
நீ தண்ணீரை
வடிக்க வேண்டாம்

கண்ணீரையாவது வடி
சில நல்லவர் வாழ
என் இனிய மேகமே...........

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 2:08 pm)
Tanglish : kanneeeraiyavathu
பார்வை : 101

மேலே