மௌனமாய் ஒரு கேள்வி
கட்டிலைக் காட்டும் கை நோக்கி
மனைவி கண்கொண்டு கேட்டாள்
இன்றாவது அடுப்பு எரியுமா?
மௌனமாய் வந்த ஒரு கேள்வி
பசியிலே ஜீரணித்துவிட்டது
-இப்படிக்கு முதல்பக்கம்
கட்டிலைக் காட்டும் கை நோக்கி
மனைவி கண்கொண்டு கேட்டாள்
இன்றாவது அடுப்பு எரியுமா?
மௌனமாய் வந்த ஒரு கேள்வி
பசியிலே ஜீரணித்துவிட்டது
-இப்படிக்கு முதல்பக்கம்