உன் உரிமை கொண்டு

உன்மேல் இவருக்கு இத்தனை உரிமையா?
பேருந்துகளில் மகளிர் கையில் தயாராய்
எப்பொழுதும் நீ ....ஒரு செருப்பு!
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 12:52 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : un urimai kondu
பார்வை : 302

மேலே