நிம்மதியைத்தரும்

"நிதானம் தவறிய உன் முடிவு நிச்சயம் உன்னை ஒருநாள் வேறு பாதையில் செல்ல வைத்து விடும்..! நிதானத்தோடு நீ எடுக்கும் முடிவு நிம்மதியைத்தரும் உன் வாழ்வினில்..! மா.லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (30-May-14, 3:32 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 78

மேலே