பிரிவுதோழமை

கண்ணீர் துளியே காணாத
கரு விழிகள்
அருவியாய் ஆராய்
கொட்டிப்போனது உன் பிரிவாழ்
பாரில் உனக்கேன் இடம் இல்லை
பழகிய உள்ளங்கள் பரிதவிக்க
மனித குணத்தில் மகத்துவமாய் ஈகைஇறையான்மைஉனக்கிருந்தும்
படைத்வனில் இல்லை
இன்று உணர்த்தேன்
உன் பிரிவாழ்

எழுதியவர் : sivani (1-Jun-14, 2:23 pm)
பார்வை : 159

மேலே