+++மறக்க முடியுமா+++

தண்ணி அடித்த நாட்கள்...
ஆகா.. ஓகோ...
என்ன ஒரு இனிமையான நாட்கள் அவை
நண்பர்களுடன் அலைந்து திரிந்து
தெருத்தெருவாய் தேடித் தேடி
வியர்வை சொட்ட சொட்ட
சில சமயம் சைக்கிளிலும்
சில சமயம் வண்டியிலும்
சில சமயம் நடந்தும்
கடைசியில் கண்டவுடன்
சந்தோஷமாய்
தண்ணி அடித்த நாட்கள்
அடி பைப்பில்
மறக்க முடியுமா....?????

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jun-14, 4:59 am)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே