நழுவல்

மாப்பிள்ளை வீட்டார் :

பொண்ணு பிடிச்சு இருந்தா தான் சாப்பிடுவோம்

பெண் வீட்டார் :

பொண்ணு பிடிச்சுருக்குன்னு சொன்னா தான்
சமையலே ஆரம்பிப்போம் !!!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 8:52 pm)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே